tiruppur பள்ளி வாகனம் மோதி வாலிபர் பலி நமது நிருபர் ஜூலை 23, 2019 அவிநாசியை அடுத்த சேவூரில் திங்களன்று பள்ளி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானர்.